ரூ. 3,940 கோடி செலவில்

img

ரூ. 3,940 கோடி செலவில் பாதாள சாக்கடை திட்டம்...

ஜெ.ஜெ.பிரின்ஸ்(காங்.): மலைகள், வனங்களால் இயற்கை எழில் கொஞ்சும் கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து அண்டை மாநிலங்களுக்கு கனிமங்கள் கடத்தப்படுவதை தடுத்து இயற்கை அழகை பாதுகாக்கும் என்று மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை அரசு நிறைவேற்றி கொடுக்குமா?